Kural

       கரூர் மாவட்ட மைய நூலகம் 27.04.1955-ல் கிளை நூலகமாக துவங்கப்பட்டு 26.09.1997-ல் மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

பொது நூலக இயக்கத்தினை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் நூலகத்தின் அன்றாட பணிகளான,

    
  • பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் பிரிவு
  • நூல் ஆலோசனை பிரிவு
  • நூல் இரவல் பிரிவு
  • குறிப்புதவிப் பிரிவு
  • குழந்தைகள் பிரிவு
  • பிரெய்லி நூலகப் பிரிவு
  • இணையதள பிரிவு

சிந்தனை முற்றம்

வாசிக்க… சுவாசிக்க…

நூலகம் செல்வோம் நாம்